Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Our Products
  • Power Gold

    Enriched Organic Substances


    Read More...
    POWER GOLD - Enriched Organic Substances
    பவர் கோல்டு ஒரு சிறந்த இயற்க்கையான ஊட்டச்சத்துக்களை கொண்ட குருணை வடிவிலானது, இது திரவ வடிவிலும் கிடைக்கிறது. இதில் ஸீவீட் எக்ஸ்ராக்ட், தாவர வழி புரத சத்து, அமினோ அமிலம், ஹியுமிக், பல்விக் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கொண்டது.
    இதில் விஷ சத்துக்கள், உலோக கலவைகள் முற்றிலும் இல்லை.
    பயன்கள்
    • நிலத்தின் நீர்பிடிப்பு தன்மை மற்றும் காற்றோட்டம் மேம்படுகின்றது.
    • நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது.
    • நிலத்தில் உள்ள பிற உரங்களை உடனடியாக கிடைக்க உதவுகிறது.
    • குறிப்பாக மணிச்சத்தை உடனே பயிருக்கு கிடைக்கச்செய்து வேரின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
    • அமினோ அமிலம், புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப்பயிர்கள் 8 - 10 கிலோ 2 முறை
         
    காய்கறிகள் 8 கிலோ 2 முறை
         
    எண்ணெய் வித்துப்பயிர்கள் 10 கிலோ 2 முறை
         
    மொச்சை, அவரை, பீன்ஸ் 10 கிலோ 2 முறை
         
    காரட், பீட்ரூட், உருளை 10 - 15 கிலோ 2 முறை
     
    * அனைத்து வகையான உரங்களுடன் சேர்த்து இடலாம்
  • New Mass

    King of Stimulants


    Read More...
    NEW Mass - King of Stimulants
    பயிர் விளைச்சலை அதிகரிக்கும் ஒரு அற்புதமன ஊட்டஸ்சத்து கலவை. பூக்கும் திறனை வெகுவாக அதிகரித்து மகசூலை அதிகரிக்கும்
    பயன்கள்
    • நியூ மாஸில் உள்ள நைட்டேராபென்சீன் (50%) இயற்க்கையானதும் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடியதும் ஆகும்.
    • நியூ மாஸில் உள்ள அமினோ அமிலம் மண்ணில் நுண்ணியிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் அதிக சத்துக்களை பயிர்களுக்கு கிட்டும் நிலையை ஏற்படுத்தி மகசூல் அதிகரிக்கிறது.
    • இதில் உள்ள ஜிப்ராலிக் அமிலம், தானியம் மற்றும் காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், சிறுதானியம் 250 மிலி/ஏக்கர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
         
    காய்கறிகள் 250 மிலி/ஏக்கர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
         
    திராட்சை, பழப்பயிர்கள் 2 மிலி / 1 லிட் தண்ணீர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
         
    மலைப்பயிர்கள் 2 மிலி / 1 லிட் தண்ணீர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
     
    * அனைத்து வகையான பூச்சி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்
  • Royal Commando

    Encounter Specialist


    Read More...
    Royal Commando - Encounter Specialist

    தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்க்கையான அல்கலாய்டு மூலம் தயாரிக்கப்பட்ட இயற்க்கை மருந்தாகும். அனைத்து புழுக்களையும் அழிக்க வல்லது.

    பயன்கள்
    • புழுக்களின் உடல் அமைப்பை ஆராய்ந்து அதனை எளிதில் வீழ்த்தும் வகையில் தாவரங்களில் இருந்து பெறப்பட்ட மூலகங்களின் மூலம் தயாரிக்கப்பட்டது.
    • புழுக்களின் புரதத்தை அதன் உடலில் இருந்து கரைத்து அதனை வீழ்த்துகிறது.
    • இயற்கையானது, பாதுகாப்பானது. இரசாயன பூச்சிக் கொல்லியைவிட மேலானது.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், குருத்துப்புழு 1 - 2 மிலி / 1 லிட்டர் தண்ணீர்
       
    பருத்தி - காய்ப்புழு 2 மிலி / 1 லிட்டர் தண்ணீர்
       
    பூக்கள் - மொட்டுப்புழு 1 மிலி / 1 லிட்டர் தண்ணீர்
     
    * தனித்தே இயங்க வல்லது புழுக்களை 100 % அழிக்கும்,
    * ராயல் கமாண்டோ புழுக்களின் எமன்
  • Bio Race

    Activated Nutrient Mobilizer


    Read More...
    Bio Race - Activated Nutrient Mobilizer
    • மகசூலை அதிகரிக்கும் இயற்கை பொட்டாஷ் (க்20) அடங்கியது.
    • பயோ ரேஸ் இயற்கை ஊட்டச்சத்துக்களின் அற்புதக்கலவை ஆகும். இதன் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கும், விளைபொருட்களின் தரம் அதிகரிப்பதாலும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
    • இதில் உள்ள ஆர்கானிக் பொட்டாஷ், பூச்சி / நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதுடன் விளைச்சலையும் மேம்படுத்துகிறது.
    பயன்கள்
    • இதில் உள்ள ஹியுமிக் அமிலம் நிலத்தின் காற்றோட்டத்தினையும், நீர்பிடிப்பு திறனையும் அதிகரிக்கின்றது.
    • ஹியுமிக் அமிலம் நிலத்தில் இடப்படும் அனைத்து வகையான உரங்களையும் பயிர்கள் எளிதில் எடுக்கும் வகையில் மாற்றி அமைக்கிறது.
    • நிலத்தில் இடப்படும் உரங்கள் வீணாவதை தடுத்து நிறுத்துகிறது.
    • பல்விக் அமிலம் அற்புதமாக செயல்பட்டு பயிரின் வேர்கள் அதிகப்படியான சத்துக்களை கிரகிக்க செய்து மகசூலை அதிகரிக்கிறது.
    • இதில் உள்ள இயற்கையான சாம்பல் சத்து நோய், பூச்சி எதிர்ப்பை பயிர்களுக்கு அளிக்கிறது. விளைபொருட்களின் தரத்தை உயர்த்துகிறது.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப்பயிர்கள் 500 மிலி / ஏக்கர் 2 முறை
         
    காய்கறிகள், பூச்செடிகள் 500 மிலி / ஏக்கர் 2 முறை
         
    பீன்ஸ் மொச்சை, அவரை, காரட், உருளை 2.5 மிலி / 1லிட் 2 முறை
         
    பருத்தி, மஞ்சள் 2.5 மிலி / 1லிட் 2 முறை
     
    * அனைத்து வகையான பூச்சி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்
  • Bio Rich

    Potassium Phosphonate - 40%


    Read More...
    Bio Rich - Potassium Phosphonate – 40%
    BIO-RICH is based on an inorganic source of plant nutrients containing a salt of phosphorous, It triggers action in plant system to suppress the development of oomycetous fungi which causes downy mildew, gummosis, late blight and damping off in crops like paper aracenut, ginger, orange, grapes etc.,
     
    • It is very effective in control of quick will problem in cardamom.
    • It has strong systematic action.
    • It is suitable for drenching and foliar spraying.
    • It increases the yield and size of the cardamom.
    • It is compatible with Tricoderma.
    • SHAKE WELL BEFORE USE
     
  • Exo Power

    Active Ingredients


    Read More...
    Exo Power - Potassium Phosphonate – 40%
    பயிரினை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, இலைப்பேன், செம்பேன், தத்துப்பூச்சி போன்றவைகளை கட்டுப்படுத்தி பயிர்கள் விரைந்து வளர உதவுகிறது.
     
    Active Ingredients :
    Natural Lactones 0.4 %
    Natural Alkaloids  0.2%
    Aqueous Meda  99.4%
  • Royal Gold

    Enriched Organic Substances


    Read More...
    Royal Gold - Enriched Organic Substances
    பவர் கோல்டு ஒரு சிறந்த இயற்க்கையான ஊட்டச்சத்துக்களை கொண்ட குருணை வடிவிலானது, இது திரவ வடிவிலும் கிடைக்கிறது. இதில் ஸீவீட் எக்ஸ்ராக்ட், தாவர வழி புரத சத்து, அமினோ அமிலம், ஹியுமிக், பல்விக் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கொண்டது.
    இதில் விஷ சத்துக்கள், உலோக கலவைகள் முற்றிலும் இல்லை.
    பயன்கள்
    • நிலத்தின் நீர்பிடிப்பு தன்மை மற்றும் காற்றோட்டம் மேம்படுகின்றது.
    • நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது.
    • நிலத்தில் உள்ள பிற உரங்களை உடனடியாக கிடைக்க உதவுகிறது.
    • குறிப்பாக மணிச்சத்தை உடனே பயிருக்கு கிடைக்கச்செய்து வேரின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
    • அமினோ அமிலம், புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப்பயிர்கள் 8 - 10 கிலோ 2 முறை
         
    காய்கறிகள் 8 கிலோ 2 முறை
         
    எண்ணெய் வித்துப்பயிர்கள் 10 கிலோ 2 முறை
         
    மொச்சை, அவரை, பீன்ஸ் 10 கிலோ 2 முறை
         
    காரட், பீட்ரூட், உருளை 10 - 15 கிலோ 2 முறை
     
    * அனைத்து வகையான உரங்களுடன் சேர்த்து இடலாம்
  • New Boss

    King of Stimulants


    Read More...
    NEW Boss - King of Stimulants
    பயிர் விளைச்சலை அதிகரிக்கும் ஒரு அற்புதமன ஊட்டஸ்சத்து கலவை. பூக்கும் திறனை வெகுவாக அதிகரித்து மகசூலை அதிகரிக்கும்
    பயன்கள்
    • நியூ மாஸில் உள்ள நைட்டேராபென்சீன் (50%) இயற்க்கையானதும் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடியதும் ஆகும்.
    • நியூ மாஸில் உள்ள அமினோ அமிலம் மண்ணில் நுண்ணியிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் அதிக சத்துக்களை பயிர்களுக்கு கிட்டும் நிலையை ஏற்படுத்தி மகசூல் அதிகரிக்கிறது.
    • இதில் உள்ள ஜிப்ராலிக் அமிலம், தானியம் மற்றும் காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், சிறுதானியம் 250 மிலி/ஏக்கர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
         
    காய்கறிகள் 250 மிலி/ஏக்கர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
         
    திராட்சை, பழப்பயிர்கள் 2 மிலி / 1 லிட் தண்ணீர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
         
    மலைப்பயிர்கள் 2 மிலி / 1 லிட் தண்ணீர் 2 முறை பூக்கும் முன் 50% பூத்தபின்
     
    * அனைத்து வகையான பூச்சி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்

  • Bio Commando Plus
    Encounter Specialist


    Read More...
    Bio Commando Plus - Encounter Specialist

    தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்க்கையான அல்கலாய்டு மூலம் தயாரிக்கப்பட்ட இயற்க்கை மருந்தாகும். அனைத்து புழுக்களையும் அழிக்க வல்லது.

    பயன்கள்
    • புழுக்களின் உடல் அமைப்பை ஆராய்ந்து அதனை எளிதில் வீழ்த்தும் வகையில் தாவரங்களில் இருந்து பெறப்பட்ட மூலகங்களின் மூலம் தயாரிக்கப்பட்டது.
    • புழுக்களின் புரதத்தை அதன் உடலில் இருந்து கரைத்து அதனை வீழ்த்துகிறது.
    • இயற்கையானது, பாதுகாப்பானது. இரசாயன பூச்சிக் கொல்லியைவிட மேலானது.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், குருத்துப்புழு 1 - 2 மிலி / 1 லிட்டர் தண்ணீர்
       
    பருத்தி - காய்ப்புழு 2 மிலி / 1 லிட்டர் தண்ணீர்
       
    பூக்கள் - மொட்டுப்புழு 1 மிலி / 1 லிட்டர் தண்ணீர்
     
    * தனித்தே இயங்க வல்லது புழுக்களை 100 % அழிக்கும்,
    * ராயல் கமாண்டோ புழுக்களின் எமன்
  • Power Speed

    Activated Nutrient Mobilizer


    Read More...
    Power Speed - Activated Nutrient Mobilizer
    • மகசூலை அதிகரிக்கும் இயற்கை பொட்டாஷ் (க்20) அடங்கியது.
    • பயோ ரேஸ் இயற்கை ஊட்டச்சத்துக்களின் அற்புதக்கலவை ஆகும். இதன் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கும், விளைபொருட்களின் தரம் அதிகரிப்பதாலும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
    • இதில் உள்ள ஆர்கானிக் பொட்டாஷ், பூச்சி / நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதுடன் விளைச்சலையும் மேம்படுத்துகிறது.
    பயன்கள்
    • இதில் உள்ள ஹியுமிக் அமிலம் நிலத்தின் காற்றோட்டத்தினையும், நீர்பிடிப்பு திறனையும் அதிகரிக்கின்றது.
    • ஹியுமிக் அமிலம் நிலத்தில் இடப்படும் அனைத்து வகையான உரங்களையும் பயிர்கள் எளிதில் எடுக்கும் வகையில் மாற்றி அமைக்கிறது.
    • நிலத்தில் இடப்படும் உரங்கள் வீணாவதை தடுத்து நிறுத்துகிறது.
    • பல்விக் அமிலம் அற்புதமாக செயல்பட்டு பயிரின் வேர்கள் அதிகப்படியான சத்துக்களை கிரகிக்க செய்து மகசூலை அதிகரிக்கிறது.
    • இதில் உள்ள இயற்கையான சாம்பல் சத்து நோய், பூச்சி எதிர்ப்பை பயிர்களுக்கு அளிக்கிறது. விளைபொருட்களின் தரத்தை உயர்த்துகிறது.
     
    பயிர்கள் : பரிந்துரை
    நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகைப்பயிர்கள் 500 மிலி / ஏக்கர் 2 முறை
         
    காய்கறிகள், பூச்செடிகள் 500 மிலி / ஏக்கர் 2 முறை
         
    பீன்ஸ் மொச்சை, அவரை, காரட், உருளை 2.5 மிலி / 1லிட் 2 முறை
         
    பருத்தி, மஞ்சள் 2.5 மிலி / 1லிட் 2 முறை
     
    * அனைத்து வகையான பூச்சி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்
  • Royal Rich

    Potassium Phosphonate - 40%


    Read More...
    Royal Rich - Potassium Phosphonate – 40%
    அனைத்து பயிர்களுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டது.

    இதில் உள்ள 40% பொட்டாசியம் பாஸ்போனேட் பூஞ்சானம் மூலம் உண்டாக்கும் செவ்வழுகல் நோயினை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு திறனை பயிர்களுக்கு உருவாக்கி தருவதுடன் வேர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது.

    இதில் உள்ள 40% பொட்டாசியம் பாஸ்போனேட் பயிரின் எடையை அதிகரிக்கின்றது. சொட்டு நீர் பாசனத்திற்கு மிகவும் ஏற்றது.
  • Exo - One

    Active Ingredients


    Read More...
    Exo One - Potassium Phosphonate – 40%
    பயிரினை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, இலைப்பேன், செம்பேன், தத்துப்பூச்சி போன்றவைகளை கட்டுப்படுத்தி பயிர்கள் விரைந்து வளர உதவுகிறது.
     
    Active Ingredients :
    Natural Lactones 0.4 %
    Natural Alkaloids  0.2%
    Aqueous Meda  99.4%
  • Bio - Swift

    Growth of Plant


    Read More...
    Bio Swift
    Bio swift is a combination of seaweed extract 10%,humic acid 2% and fulvic acid 2% as well as trace minerals like Zn, Mn, Mg, Fe, etc.,
    FOLIAR SPRAY FOR ALL CROPS
    Dilution Ration : 3ml per litre.
    Direct Benefits for Bio-Swift
    It promote stronger stem and leaf growth. It acceleates photosynthesis and further develops healthy foilage.
    It promotes faster germinate on seeds and faster growth of plant.
    Help is better crop spread.
    Induces flowering and reduces flower drop.
    Improves fruit size,quality and color.
    Advance maturity and increases the keeping.
     
     
  • Control Viricide

    Control is a Unique Research Product


    Read More...
    Control Viricide
    • Control is a unique research product from us which prevents viral disease on all major crops.
    • It can be used at a lower dosage and dilution recommended is 1-2ml per litre of water effect can be within 24-36 hours.
    • Cotton, chillies,rice,cabbage,turmeric,cauliflower,rose, onion vegetables and all fruits etc.
     
     
  • Humic Win

    Photosynthetic Activity of Plants


    Read More...
    Humic Win
    • Salient Features and Benefits
    • Humic Win Increases Chlorophyl content & Photosynthetic activity of plants
    • Encourages nutrient updates by crops
    • Improves flower and capsule formation
    • Helps to withstand the unflavourable summer periods
    • Increases beneficial soil micro-organinsms & metabolic activities
     
     
  • Humic Run

    For better germination


    Read More...
    Humic Run
    • For better germination, Root development & Vigerous Growth
    • Composition :
    • Humic Acid 35%, Fulvic acid 16%, Amino acid 10%, GA 500 ppm
    Application
    • For seed treatment : 100 ml per kg. of seeds with requird quantity of water.
    • For seedling & root dipping - 2ml per litre of water.
    • For spray - 1 ml per litre of water
    • For Drip - irrigations & sprinklers - 1 litre for one acre.
     
     
  • Royal Aminocid

    10 Days Before flowering


    Read More...
    Royal Amino Acid
    Vegetable : Tomato, Brinjal, chillies, cucurbita, peas, onion, potato : 1. 10 Days before flowering
    2. At fruiting period 2 - 3
         
    Oil Seed Crops : Ground Nut, Sunflower, Soya Bean, Cotton : 1. Before flowering,
    2. 20 days after flowering
         
    Grape, pomegranate, orange, papaya, mango, ber, pineapple : 1. Just after flowering.
    2. 20 Days after flowering
         
    Tobacco, Ginger, Turmeric : 1. 15 Days after transplanting.
    2. After sucker removing
         
    Floriculture : Rose, Lily, Gladioli : 1. Just before bud formation
    2. After flowering : 2 -3 sprays 10 days interval.
         
    Tea, Cardamom :

    1. First Spray April / May.
    2. Second Spray Sept / Oct/ Nov

         
    Sugarcanfe :

    1. 40 Days after emergence.
    2. At time of sugar formation

         
    Paddy : Maximum Tilering Stage
         
     
     
  • Royal King

    Unique Research Product


    Read More...
    Royal King
    It is a unique research product from SNR Biogenisis which controls various pests like DEM, Leafminers, Mealy bugs, Bollworms, Leaf rollers, Borers, Caterpillar,

    Heliothis, all types of worms, chewing insects, leaf cutter, beetles, spodoptera and all type of loopers.
     
     
    Direction of usage :
    Royal king larvicide can be used at lower dosage and dilution recommeded is 1 - 2 g per liter of water. Effect can be seen within 24-36 hour after spray.
     
    Recomendation :
    All vegetables, Fruits, Trees, paddy, cotton, rose, cauliflower, cabbage, turmeric and onion.
     
  • Sky Flower
    Sky Flower is research vased combination


    Read More...
    Sky Flower
    Sky Flower is a research based combination, containing 20 % Nitro Benzene that is a flowering stimulant cum yield booster for many crops. When it is applied on the crops, it stimulated profuse flowering and thereby increase the yield. Mix in the ratio of 2-3 ml power flower in one litre of water and spray on crops.

    It can be mixed with any pesticides or spray on crops. It can be mixed with any pesticides or fungicides. It has good wetting quality. For crops like cotton, chillies, brinjal, tomato, spraying once in ecery 25 days and for crops like jasmine, rose, chrysanthemum and crossandra spraying once in every 20 Days increases the yield subtaintialy.
     
     
  • Shark
    100% Natural Products


    Read More...
    Shark
    • Shark is a Natural Amino Acid Derived from fish and various Fruit Materials.
    • Shark is high Quality natural amino acid increases chlorophil content.
    • Shark increses the Photosynthedic activity substantially,
    • Shark reduceses the source - Sink problem in all kind of plants.
    • Shark prevents leaf senescenses during the maturity.
    • Shark increases "n" Harvest index.
     
     
    Dosage :
    • All field Crops Shark 50ml / acre Twice
    • Horticultureand 50ml / acre Twice
    • Plantation Crops
 
Copy Rights @ All Rights Reserved Maintained By : Avail Technologies